அமலாக்கத்துறை அதிகாரி கைது: `மாநில அரசுக்கு முழு அதிகாரம்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதிடுகையில், “லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் …