திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது ‘ரஜினி 170’ படப்பிடிப்பு

திருவனந்தபுரம்: ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.4) திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் …

‘ரஜினி 170’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: ரஜினியின் கதாபாத்திர லுக் வெளியீடு

சென்னை: ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி …

“நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்” – தனது 170-வது படம் குறித்து ரஜினிகாந்த் பகிர்வு

சென்னை: ஞானவேல் இயக்கவுள்ள தனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. …

'லியோ' ட்ரெய்லர் அக்.5ல் வெளியாகிறது – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வரும் அக்.5 அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், …

விஜய்யின் ‘லியோ’ படத்தின் 2-வது சிங்கிள் வியாழக்கிழமை ரிலீஸ்

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் இரண்டாவது பாடலான ‘Badass’ வியாழக்கிழமை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், …

ரூ.1,000 கோடி வசூலைத் தொட்டது அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் …

ரூ.700 கோடியை நெருங்கிய அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’ வசூல்!

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் …

மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ரஜினியின் ’ஜெயிலர்’

கோலாலம்பூர்: மலேசியாவில் மற்ற இந்தியப் படங்களின் வசூலை ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் …

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரஜினிகாந்த் 171’ – சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா …

“இந்த படத்தை பார்த்ததற்கு எனக்கு ஒரு சொகுசு காரை பரிசளித்திருக்க வேண்டும்”: கார்த்தி சிதம்பரம் மறைமுக கிண்டல்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் மறைமுகமான கிண்டல் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் …