ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படப் பணிகள் தொடக்கம்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே23’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது ‘தர்பார்’. இப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த …

‘ரஜினி 170’ படத் தலைப்பு ‘வேட்டையன்’ – டைட்டில் டீசர் எப்படி?

சென்னை: இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் டீசர் வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் …

‘லியோ’ வெற்றி விழாவுக்காக குவிந்த விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர். ‘லியோ’ …

விஜய்யின் ‘லியோ’ 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் …

“இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” – அமிதாப் பச்சன் குறித்து ரஜினி நெகிழ்ச்சிப் பகிர்வு

மும்பை: ரஜினி நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ள நிலையில், அமிதாப் பச்சன் உடனான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் …

விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் …

சென்னை திரையரங்குகளில் ரசிகர்களுடன் ‘லியோ’ பார்த்த த்ரிஷா, லோகேஷ், அனிருத்!

சென்னை: விஜய்யின் ‘லியோ’ படம் வெளியானதையடுத்து, சென்னை – ரோகிணி திரையரங்கில் நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதேபோல லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோரும் திரையரங்குக்குக் வந்திருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் …

“இனி லியோ உங்களுடையது; ஸ்பாய்லர் வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ் பகிர்வு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ திரைப்படம் வெள்ளித்திரையில் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் …

அடுத்த ஆண்டு மார்ச்சில் ‘ரஜினி 171’ படப்பிடிப்பு?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை …

‘லியோ’ படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் – ரஜினி வாழ்த்து

நெல்லை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். …