மதுரை: புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள்கூட விவசாயத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர்களைப் பராமரித்து விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டுவருவது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் …
