ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘அனிமல்’ வெற்றி: திருப்பதியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மொட்டையடித்து சாமி தரிசனம் திருப்பதி: ‘அனிமல்’ திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து அப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தார். தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், …