அரசியல் கள்ளக்குறிச்சி: தனியார் உணவகத்தில் அங்கன்வாடி சத்துணவு கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களில் நிலை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் …