ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஆண்டாள் திருப்பாவை 22 | கண்ணன் அருளால் எல்லாம் சுகமே..! அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கமிப்பார் போல வந்து தலைப்பெய்தோம்; கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல் …