அரசியல் தொகுப்பாளர் டு அரசியல்வாதி; `விரும்புவதை செய்வதற்குப் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மாநிலங்களில் ஒன்று வடகிழக்கு மாநிலமான மிசோரம். ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியும், கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு …