Anantha Chaturdashi 2023: தம்பதிகளிடையே செல்வம், மகிழ்ச்சியும் பெருக்கும் அனந்த சதுர்தசி விரதம்

Anantha Chaturdashi 2023: தம்பதிகளிடையே செல்வம், மகிழ்ச்சியும் பெருக்கும் அனந்த சதுர்தசி விரதம்

சூதாட்டத்தில் தோற்று, வனவாசத்தில் பல இன்னல்களை அனுபவித்த பாண்டவ மன்னன, தர்மராஜா நிலைகுலைந்த நிலையில் கிருஷ்ணிடம், “உலகக் காப்பவரே! நான் படும் இந்த சிரமங்களிலிருந்து தப்பிக்க வழி சொல்லுமாறு” வேண்டுகிறார். பாத்ரபாதத்தின் சுக்ல சதுர்தசி …