ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் வித்தைக்காரன் – விமர்சனம்: எடுபட்டதா சதீஷின் ‘சீரியஸ்’ முயற்சி? ஏமாற்றுவது தவறல்ல, ஏமாற்றப்படுவதுதான் தவறு என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் வெற்றி (சதீஷ்). மேஜிக் நிபுணரான இவர், நகரின் மிகப் பெரிய மாஃபியா தலைவர்களான கல்கண்டு ரவி (மதுசூதனன் ராவ்), மாரி கோல்ட் (சுப்ரமணிய …