முக்கிய செய்திகள், விளையாட்டு ஸ்குவாஷில் அனாஹத் சிங் 2-வது இடம் பர்மிங்காம்: இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் நாடியன் எல்ஹம்மாமியுடன் மோதினார். …