ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ரஜினி 170’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம் சென்னை: ரஜினி நடிக்கும் 170வது படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் …