அமித் ஷாவின் மொத்த சொத்து எவ்வளவு..? ரியல் எஸ்டேட், பங்குச்

அமித் ஷாவின் அசையா சொத்துகளின் பட்டியல் முறையே…  * குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள வட்நகரில் 10.477 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம். * குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள லிலாபூரில் 1.408 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலம். * குஜராத்தின் காந்திநகரில் 3,511.43 …

பிரதமர் மோடி எதிர்க்கும் இலவசங்களை, வாரி வழங்கும் பாஜக…

இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., இலவச வாக்குறுதிகளை வழங்குவதன் ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி போன்றவர்கள் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால், …

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை …

DMK Vs BJP: பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை ஆய்வு செய்வீர்களா? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

DMK Vs BJP: பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை ஆய்வு செய்வீர்களா? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அனுமதியில்லாமல் கொடிக்கம்பம் வைக்க முற்பட்ட விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசால் …

Tamil News Live Today: ஓசூர் பட்டாசுக்கடையில் பயங்கர வெடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …

பாஜக: மாநிலத் தலைவர் பதவி இல்லையெனில்… பாஜக-வில்

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருக்கிறது. `அதிமுக முறித்துக்கொண்டது’ என்று சொல்வதை விட அண்ணாமலை முறித்து வைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் அதிமுக குறித்தும் அக்கட்சியின் …

டெல்லிக்கு விரைந்த அண்ணாமலை; அதிருப்தி தெரிவித்ததா பாஜக

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் …

Tamil News Live Today: காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …

ADMK: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!

ADMK: ’அந்த நாயை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியுமா?’ ஈபிஸ் குறித்த கேள்விக்கு பண்ரூட்டி ராமச்சந்திரன் பதில்!

இதில் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும் கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது என்பது குறித்து …

Tamil News Live Today: 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 ஓதுவார்கள்

5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …