அரசியல் `தைரியம் இருந்தால், கர்நாடக அரசை கண்டிக்கிறோம் என தீர்மானம் ஆகவே முதலமைச்சர் அவர்களே, நீலி கண்ணீர் வடிக்காதீர்கள். இதை எல்லாம் உங்கள் தந்தை காலத்தில் இருந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அரசுக்கு உண்மையிலேயே காவிரி விவகாரத்தில் அக்கறை இருக்குமேயானால், எங்களுடைய எடப்பாடியார் கூறியது …