சென்னை: அஜ்ர்பைஜான் நாட்டில் நடந்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ள புதிய பகுதிக்கு படக்குழு விரைவில் செல்ல உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. ‘துணிவு’ படத்துக்குப் பிறகு …
