“என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம்” – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த …

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் …

“சினிமா போதும் என்று நினைத்தேன்…” – நடிகர் விக்ராந்த் உருக்கம்

சென்னை: “சினிமா போதும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் இப்படத்துக்காக என்னை அணுகியபோது சிறிய கதாபாத்திரம் என்று தான் கருதினேன். வெற்றி இருந்தால்தான் நம்பிக்கை இருக்கும். என் மீது எனக்கு நம்பிக்கையே இருக்காது” என நடிகர் …

“என் மகள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” – சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் …

தொழுகையில் ரஜினி – ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. …

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – உமாபதி திருமண நிச்சயதார்த்தம்    

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். ஐஸ்வர்யா, விஷால் நடித்த `பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் …