AI சூழ் உலகு 14 | செயற்கை நுண்ணறிவு துணையுடன் ஆடைகளை அகற்றும் அதிர்ச்சி!

தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பார்வையையும் டீப்ஃபேக் பெற்றது. அதை எப்படி தடுப்பது என உலக வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பேச தொடங்கி உள்ளன. …

Gemini AI மாடல் அறிமுகம்: ஏஐ ரேஸில் முந்தும் கூகுள்?

சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் கூகுள் நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்தது. மானிடர்களை போல சிந்தித்து செயல்படும் திறனை ஜெமினி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் …

Deep Fake: `36 மணி நேரம் காலக்கெடு, அதற்குள்

`Deep fake” என்பது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில், வேறொருவரின் முகத்தைப் பொருத்தி உண்மையாகவே அந்தக் குறிப்பிட்ட நபரே இருப்பதுபோல் உருவாக்கப்படுவதாகும். இதில் உண்மைத்தன்மையைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. Deep …

“என்னை வைத்தும் Deepfake வீடியோ… பெரும்

சமீபகாலமாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் புகைப்படம் அல்லது வீடியோவில் வேறொருவரின் முகத்தைப் பொருத்தி, உண்மையான வீடியோவைப்போலவே இருக்கும் வகையில் உருவாக்குகிறார்கள். அந்தப் போலியான வீடியோக்களை பலரும் பரப்பிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக `Deepfake’ …

கேட்ஜெட் புரட்சிக்கு வித்திடும் Humane நிறுவனத்தின் AI Pin: சிறப்பு அம்சங்கள்

சான் பிரான்சிஸ்கோ: டிஸ்பிளே இல்லாத ஸ்மார்ட்போன் என Humane நிறுவனத்தின் AI Pin கேட்ஜெட்டை வர்ணிக்கலாம். இதன் மூலம் மெசேஜ் அனுப்ப, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள, போட்டோ எடுக்க என ஸ்மார்ட்போன்களில் மேற்கொள்ளும் அனைத்து …

போன் அழைப்பை ட்ரான்ஸ்லேட் செய்யும் சாம்சங் ஏஐ அம்சம்: அடுத்த ஆண்டு அறிமுகம்!

ஸ்மார்ட்போன் அழைப்புகளை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கும் அசத்தல் ஏஐ அம்சத்தை அடுத்த ஆண்டு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இது குறித்த அறிவிப்பை பிளாக் பதிவு ஒன்றில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்கொரிய …

“இதுவே பள்ளி, கல்லூரி காலத்தில் நடந்திருந்தால்?…” – ‘டீப் ஃபேக்’ வீடியோவால் ராஷ்மிகா வேதனை

மும்பை: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ‘டீப் ஃபேக்’ (Deepfake) வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அச்சமும் வேதனையும் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக சமீபகாலமாக டிஜிட்டல் துறையில் …

AI சூழ் உலகு 13 | Deepfake: காண்பதும் கேட்பதும் பொய்… சிம்ரன், மோடி, பைடன் ‘சான்று’!

“கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்” என சொல்லும் அளவுக்கு ஏராளமான கன்டென்ட்கள் ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இணைய வெளியில் வலம் வருகின்றன. இதில் எது அசல், எது …

AI: `நான் எப்போது இப்படி பேசினேன்?’ – ஏஐ குறித்து ஜோ பைடன்

உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் …

AI சூழ் உலகு 12 | மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் உறுதுணைகள்!

செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடு மனிதனின் அறிவாற்றலை பல்வேறு அம்சங்களின் ஊடாக பிரதிபலிப்பதுதான். இப்போதைக்கு மனித குலத்துக்கு பல்வேறு வகையில் உதவுவது அதன் பிரதான பணி. நவீன டெக் யுகத்தில் அனைத்து துறைகளிலும் அங்கம் …