தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் கேட்ஜெட் புரட்சிக்கு வித்திடும் Humane நிறுவனத்தின் AI Pin: சிறப்பு அம்சங்கள் சான் பிரான்சிஸ்கோ: டிஸ்பிளே இல்லாத ஸ்மார்ட்போன் என Humane நிறுவனத்தின் AI Pin கேட்ஜெட்டை வர்ணிக்கலாம். இதன் மூலம் மெசேஜ் அனுப்ப, தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள, போட்டோ எடுக்க என ஸ்மார்ட்போன்களில் மேற்கொள்ளும் அனைத்து …