ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ தாமஸ் – ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ ட்ரெய்லர் எப்படி? டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ கவனம் பெறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள …