தி.மு.க-வின் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்து முடிந்திருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் `இந்தியா’ கூட்டணியின் வெற்றியைப் பறைசாற்றும் நிகழ்வென தி.மு.க-வினர் சொன்னாலும், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே மாநாடு நிகழ்த்தப்பட்டது என விமர்சிக்கின்றன …
