ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “புதுமுகமான எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்” – நினைவலை பகிர்ந்த சரத்குமார் சென்னை: “மிகப் பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்” என்று மறைந்த நடிகரும், தேமுதிக …