ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நான் வாங்கிய 3 டிகிரிக்கு பின்னால்…” – நடிகர் முத்துக்காளை நெகிழ்ச்சிப் பகிர்வு சென்னை: “கல்வி உங்கள் குடும்பத்தையே காப்பாற்றும். நான் இளமையில் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் என நினைத்தேன். நான் படிக்கும்போது என்னை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நான் படித்து பட்டம் …