“விஜயகாந்த் குணாதிசயங்களை பற்றி கேட்கவே மலைப்பாக இருக்கிறது” – நடிகர் கார்த்தி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் கார்த்தி, “கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. …

கமல் படத்துக்கு ப்ரேக்… ‘தீரன் அதிகாரம் ஒன்று’ 2-ம் பாகத்தில் கவனம் செலுத்தும் ஹெச்.வினோத்

சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், கமலுடனான அவரது படம் தாமதமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் …

ஜப்பான் Vs ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்… தீபாவளி ரிலீஸ் வசூலில் முந்துவது எது?

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம். ராஜுமுருகன் இயக்கத்தில் …

ஜப்பான் Review: ராஜுமுருகனின் கமர்ஷியல் பரிசோதனை கைகொடுத்ததா?

’குக்கூ’, ‘ஜோக்கர், ‘ஜிப்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு பாதையில் சென்று கொண்டிருந்த இயக்குநர் ராஜுமுருகன், கார்த்தியுடன் கைகோத்து முதன்முறையாக கமர்ஷியல் பாதையில் அடியெடுத்துள்ள படம் ‘ஜப்பான்’. 2020-ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய …

ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் …

“சிங்கத்துக்கு சீக்கு வந்தா”… – கார்த்தியின் ஜப்பான் ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு …

‘ஜப்பான்’ பட டப்பிங் பணிகளைத் தொடங்கிய கார்த்தி – வீடியோ வெளியீடு

சென்னன: ‘ஜப்பான்’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் …

“இதற்கு ரஹ்மானை பொறுப்பாக்க முடியாது” – இசை நிகழ்ச்சி விவகாரத்தில் பிரபலங்கள் ஆதரவு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சென்னை பனையூரில் அண்மையில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் …