ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “மீண்டும் இந்த காம்போ அமைய சந்தானத்திடம் தான் கேட்க வேண்டும்”: ‘சிவா மனசுல சக்தி’ ரீ-ரிலீஸ் நிகழ்வில் ஜீவா பேச்சு சென்னை: “மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இந்த கேள்வியை சந்தானத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என நடிகர் ஜீவா கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா …