ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – அதிகாரபூர்வ அறிவிப்பு சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் …