ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் திரை விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள் தஞ்சாவூரின் கிராமம் ஒன்றில் வேலை வெட்டிக்குச் செல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஆனைமுத்து (சரவணன்). அவரும் அவர் சகோதரி மகன் தமிழும் (விதார்த்) ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் கழிவறை கட்டினால் பஞ்சாயத்து 12 ஆயிரம் …