அரசியல் கர்நாடகாவின் நந்தினி-யிடம் இருந்து பால் கொள்முதலா? – புதிய ஆவினும் சர்ச்சையும் பிரிக்கமுடியாததாகிவிட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஆவினில் விலை உயர்வு, பால் மற்றும் பால் உபபொருள்களின் தட்டுப்பாடு என பல்வேறு குளறுபடிகள் தலைவிரித்தாடுகிறது. என்ன செய்வதென தெரியாமல் அமைச்சரும், அதிகாரிகளும் …