ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரத்தம், பில்டப், பகடி… – ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ டீசர் எப்படி? கொச்சி: ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக …