முக்கிய செய்திகள், விளையாட்டு 9-ம் நிலையில் இறங்கி அட்டகாச இன்னிங்ஸ் – ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்த பாக். வீரர் அமீர் ஜமால்! சிட்னி: சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. …