ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் …