தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் “6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும்” – பிரதமர் மோடி @ இந்திய மொபைல் மாநாடு புதுடெல்லி: 6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா தலைமை தாங்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 7-வது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதனை தெரிவித்தார். “4ஜி …