ஜோதிடம் 2024 Horoscope: ‘ஏழரை வாழ விடுமா?’ மீனம் ராசிக்கு எப்படி இருக்கும் 2024? காதல் வாழ்க்கை எப்படி? உறவுகள், திருமணத்தை பார்த்தால், பெண் தேடுபவர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் இருக்கிறது. ஏழரையில் தான் பெரும்பாலும் திருமண பலன்கள் கிடைக்கும். ஆனால், 2024ல் 12ல் சனி, ஜென்மத்தில் …