‘கேப்டன் மில்லர்’ முதல் ‘கங்குவா’ வரை: 2024-ல் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படங்கள்!

சென்னை: 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. உச்சநட்சத்திர நடிகர்களின் படங்கள் வரிசை கட்டியிருப்பதால் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2024 இருக்கும் என சினிமா வர்த்தகர்களால் கணிக்கப்பட்டுள்ளது. …