ஜோதிடம் New Job: 2024ஆம் ஆண்டில் எந்த ராசியினருக்கு எல்லாம் புதிய வேலை கிடைக்கும்? மகரம்: இந்த ஆண்டில் மகர ராசியினருக்கு, அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும். உங்கள் பேச்சில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். இனிமையாகப் பேசினால் நன்மையும், கடுமையாகப் பேசினால் மகர ராசியினருக்கு தீமையும் வந்து சேரும். உங்களுடைய பொறுப்பை …