இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம்: தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். சகோதர …