முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | இந்தியாவுக்கு ‘ஹோம் அட்வான்டேஜ்’, ஸ்பின்னால் குலைநடுங்கும் ஆஸி! ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும் போது நிச்சயம் பிட்ச்கள் இந்திய அணியின் ‘ஹோம் அட்வான்டேஜ்’ சாதகத்துடன் அமைக்கப்படும் என்பது தெரிந்ததே. ஆனால், அந்த உத்தியை ஆஸ்திரேலியா இங்கு சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டித் …