முக்கிய செய்திகள், விளையாட்டு ரசிகர்கள் கொண்டாடும் விராட் கோலியின் மிகச் சிறந்த ஒருநாள் சதம் எது தெரியுமா? 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட்டில் இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலி எடுத்த 133 ரன்கள் இன்னிங்ஸ்தான் விராட் கோலியின் ஆகச் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வாசகர்கள் …