முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | இலங்கை அணி அறிவிப்பு: ஹசரங்கா இல்லை! கொழும்பு: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. இது இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ‘உலகக் கோப்பை …