முக்கிய செய்திகள், விளையாட்டு “இது ஐசிசி உலகக் கோப்பை, உள்ளூர் போட்டி அல்ல” – பாகிஸ்தான் முன்னாள் வீரருக்கு ஷமி பதிலடி மும்பை: “இந்திய வீரர்களுக்கு ஐசிசி உதவுகிறது. இந்திய பவுலர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளை சோதிக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா கூறிய கருத்துக்கு இந்திய வீரர் மொகமது ஷமி …