ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘மெட்ராஸ்காரன்’ மூலம் தமிழில் நடிகர் ஷேன் நிகாம் அறிமுகம்! சென்னை: மலையாள நடிகர் ஷேன் நிகாம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக …