முகம்மது ஷமி உள்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது – குடியரசுத் தலைவர் வழங்கினார்

புதுடெல்லி: பிரபல கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி உள்பட 17 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்தார். நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு …