முக்கிய செய்திகள், விளையாட்டு லெஜண்ட் வாசிம் அக்ரமை ‘ஷட்-அப்’ என்ற ஷாஹின் அஃப்ரீடி! பாகிஸ்தானின் லெஜண்டரி வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல் உலக பேட்டர்களால் வானளாவ புகழப்படும், இப்போது மட்டுமல்ல என்றுமே இளம் இடது கை வேகப் பந்து வீச்சாளர்களின் ரோல் மாடலாய்த் திகழ்ந்து வரும் வாசிம் அக்ரம் தன் …