4-வது பெண் குழந்தைக்கு தாய் ஆனார் ‘வொண்டர் வுமன்’ கால் கடோட் – பிரபலங்கள் வாழ்த்து

சென்னை: ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரம் மூலம் பிரபலமான நடிகை கால் கடோட் 4வது குழந்தையை வரவேற்றிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டிசி காமிக்ஸின் ‘வொண்டர் வுமன்’ கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. …