முக்கிய செய்திகள், விளையாட்டு இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் வைஷாலி ரமேஷ்பாபு! சென்னை: இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி ரமேஷ்பாபு. இவர் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் ஆகவும் வைஷாலி திகழ்கிறார். எல்லோபிரேகாட் …