ஆன்மீகம், முக்கிய செய்திகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் …