ஆன்மீகம், முக்கிய செய்திகள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் @ ஓசூர் ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் நாகதேவதை கோயில் ஜீரணத்தார பிரதிஷ்டை விழாவில் பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட …