ஜோதிடம் குழந்தை பாக்கியம் அருளும் 400 ஆண்டுகள் பழமையான வெயிலுக்கு உகந்த விநாயகர்! Veyil Ugantha Vinayagar Temple: வட நாட்டில் நடப்பது போன்றே தமிழ்நாட்டில் விநாயக பெருமானுக்கு சித்தி, புத்தி இரு தேவிகளுடன் திருமணம் நடைபெறும் முதல் ஆலயமாக திகழ்கிறது உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகர் கோயில். …