ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஷ்ணுவர்தன் படத்தில் ஆபரேஷன் கேக்டஸ் கதையா? இயக்குநர் விஷ்ணுவர்தன், தமிழில், பட்டியல், பில்லா, ஆரம்பம் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கிலும் இயக்கியுள்ள இவர், இந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் …