ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விவேசினி பகுத்தறிவுக்கான படம்: சொல்கிறார் இயக்குநர் அறிமுக இயக்குநர் பவன் ராஜகோபாலன் இயக்கியுள்ள படம் ‘விவேசினி’. இவர் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் நாசர், காவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள …