வேலைவாய்ப்பு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி.. உடனே அப்ளை பண்ணுங்க! விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய …